நெல் ஆராய்ச்சியின் தந்தை ராமையா

பசுமை நாயகன் Pasumai Nayagan

   இந்திய நெல் ஆராய்ச்சியின் தந்தையான பேராசிரியர் ராமையா. தமிழகத்தின் கீழக்கரையைச் சேர்ந்தவர்.
கோவை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு வகித்த இவர், மத்திய நெல் ஆராய்ச்சி கழகம் உருவாக்கவும் காரணமாக இருந்தவர்.